2018 - 2019 ஆண்டு குரு பெயர்ச்சி பலன்.

அடுத்த குரு பெயர்ச்சி எப்போது. வியாழன் ஒவ்வொரு ராசியிலும் ஒரு ஆண்டு அளவில் பயணிக்கும்..


இன்றைய இராசி கட்டம்


ல‌க்
அறிவன்(புதன்) வெள்ளி(சுக்கிரன்)
ஞாயிறு(சூரியன்) செவ்வாய் இராகு
இராசி
வியாழன்(குரு)(வக்) காரி(சனி) கேது நிலவு

நிலவு (சந்திரன்) தற்பொழுது அனுஷம் தாரகையில் (நட்சத்திரத்தில்) உள்ளார்.

இந்த தாரகை (நட்சத்திரம்) சனி க்கு உரிமையானதாகும்

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய இராசிகளுக்கு 2018 - 2019 ஆண்டு குரு பெயர்ச்சி பலன்.

ஒவ்வொரு ராசிக்காரருக்கும் குருப் பெயர்ச்சி வெவ்வேறு விதமான பலன்களை அளிக்கும்.

வியாழன் எனும் வானியல் கோளே வடமொழி ஜோதிட வழக்கில் குரு. பிரகஸ்பதி, தனகாரகன், புத்திரகாரகன், லோக பூஜ்யர், வாகீசர், பீதாம்பரர், பொன்னன் என்றெல்லாம் இந்த வியாழனுக்கு பெயரிட்டு அழைக்கிறார்கள்.

இந்த வியாழன் கோள் எல்லாம் தெரிந்தது, மற்ற ஒன்பது கோள்களை விட திடம் நிறைந்தது, பல வகைகளில் இராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கக் கூடியது, எப்போதும் உதவக் கூடியது என்று ஜோதிடம் இந்த கோளைக் குறித்து பலவாறாகப் போற்றும்.

நீர்த்தன்மை வாய்ந்த வியாழன் கோள், புனித நூல்களையும், மேதைத் தன்மையையும், நல்ல பண்புகளையும் குறிக்கத்தக்கது. செல்வம், அதிர்ஷ்டம், புகழ், ஆன்மீகம், மந்திர ஞானம், நல்லொழுக்கம், தியானம், தொண்டாற்றுவது, குழந்தைகள், நீதி அரசர்கள், அமைச்சர்கள், வழக்கறிஞர்கள், மதம் மற்றும் அரசியலில் தலைமைப் பதவியில் இருப்பவர்களுக்கு இந்த கோளே எல்லா வித்தத்திலும் கடுட்ப்பட வைக்கு தன்மை பெற்றது என்று சோதிடம் நம்புகிறது.

நீண்ட ஆயுள், வாக்கு வன்மை, கல்வியில் மேன்மை, மனதுக்கு பிடித்த வேலை மற்றும் தொழில், திருமண வாய்ப்பு ஆகிய பேறுகளுக்கு வியாழனின் திருவருள் கட்டாயம் தேவை.

தனுசு, மீனம் ஆகிய துனை ராசிகளின் அரசன் இந்த கோள்.

ஞாயிறை ஆத்மகாரகன் என்போம். அந்த ஆத்மாவின் ஒளி, உயிர் என்றெல்லாம் கூறப்படுவது வியாழனே! இவர் லக்னம், கேந்திரம், திரிகோணம் ஆகிய இடங்களில் நற்பலன்களை அள்ளித் தருகிறதாம்.

ஒருவரது ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடத்தில் இருந்து 1, 4, 7, 10ல் வியாழன் இருக்கும் அமைப்பை கஜ கேசரி வாய்ப்பு என்பர்.

இந்த வாய்ப்பு உள்ளவர்களுக்கு, மற்ற கோள்களால் ஏற்படும் தீமைகளால் பாதிப்புகள் இல்லை.

நிலவும் வியாழனும் சேர்ந்திருந்தால், குருச்சந்திர வாய்ப்பு என்றழைக்கப்படுகிறது. இதனால் பேரும் புகழும் தேடி வரும்.

செவ்வாயும் வியாழனும் இணைந்து நின்றால், குருமங்கள யோகம். இதன் பலனாக நிலபுலன்கள், வண்டி சேர்க்கை உண்டாகும்.

வியாழனின் துணை வேண்டுமா?

ராகு 6ல் நின்று, கேந்திரத்தில் குரு இருந்தால், அஷ்டலட்சுமி வாய்ப்பு உண்டாகும். அனைத்து சுகங்களும் மகிழ்சியும் கிடைக்கும். ஒருவரின் ஜாதகத்தில் வியாழன் ஆட்சி அல்லது உச்சம் பெற்று, பாவ கோள்களின் பார்வை இல்லாமல் அமைந்திருந்தால், அந்த ஜாதகர் பெருமையுடன் வாழ்வார் என்கிறது ஜோதிட நம்பிக்கை.

2019 குரு பெயர்ச்சி பலன்

மேஷம் குரு பெயர்ச்சி பலன்
மேஷம் குரு பெயர்ச்சி பலன்

ரிஷபம் குரு பெயர்ச்சி பலன்
ரிஷபம் குரு பெயர்ச்சி பலன்

மிதுனம் குரு பெயர்ச்சி பலன்
மிதுனம் குரு பெயர்ச்சி பலன்

கடகம் குரு பெயர்ச்சி பலன்
கடகம் குரு பெயர்ச்சி பலன்

சிம்மம் குரு பெயர்ச்சி பலன்
சிம்மம் குரு பெயர்ச்சி பலன்

கன்னி குரு பெயர்ச்சி பலன்
கன்னி குரு பெயர்ச்சி பலன்

துலாம் குரு பெயர்ச்சி பலன்
துலாம் குரு பெயர்ச்சி பலன்

விருச்சிகம் குரு பெயர்ச்சி பலன்
விருச்சிகம் குரு பெயர்ச்சி பலன்

தனுசு குரு பெயர்ச்சி பலன்
தனுசு குரு பெயர்ச்சி பலன்

மகரம் குரு பெயர்ச்சி பலன்
மகரம் குரு பெயர்ச்சி பலன்

கும்பம் குரு பெயர்ச்சி பலன்
கும்பம் குரு பெயர்ச்சி பலன்

மீனம் குரு பெயர்ச்சி பலன்
மீனம் குரு பெயர்ச்சி பலன்

எம்மை தொடர

சமூக ஊடகங்களில் எம்மை பின் தொடருங்கள்.

ஃபேஸ்புக் விருப்பம்


டிவிட்டெர் விருப்பம்
Share on Twitter

யூடியூப் விருப்பம்


லிங்க்டு-இன் விருப்பம்
Share on LinkedIn

இன்றைய நாள் பலன்
தமிழ் ஜாதகங்களில் பயன்படும் சொற்களுக்கு விளக்கம்


துவி துவாதச தோஷம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Saturday April 13, 2019

லக்னம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Friday April 12, 2019

குளிகன் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Thursday April 11, 2019

அலியாக சிலர் பிறப்பது எதனால்?
பதிவிட்ட நாள் Wednesday April 10, 2019

நாடி பொருத்தம் பார்ப்பதால் என்ன பயன்?
பதிவிட்ட நாள் Wednesday April 10, 2019

ஷஷ்டாஷ்டக தோஷம் கண்டறிவது எவ்வாறு?
பதிவிட்ட நாள் Wednesday April 10, 2019

புனர்பூ தோஷம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Wednesday April 10, 2019

சர்ப்ப தோஷம் – கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Tuesday April 09, 2019

மரப் பொருத்தம் எதற்காக பார்க்கப்படுகிறது?
பதிவிட்ட நாள் Tuesday April 09, 2019

பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்யலாமா?
பதிவிட்ட நாள் Saturday April 06, 2019